ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
அதிகபட்சமாக ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 2:32 PM ISTரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
16 Oct 2024 5:48 PM ISTஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், பருப்பு வாங்க கால அவகாசம்
பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2024 11:14 AM ISTதமிழகத்தில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் - அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் திறந்திருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
30 Aug 2024 7:53 PM ISTரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது: அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
26 Aug 2024 1:59 AM ISTபருப்பு, பாமாயிலை ஜூலையில் பெறாதவர்கள் ஆகஸ்ட்டில் பெறலாம்: அரசு
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஜூலை மாதத்தில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2024 9:49 PM ISTரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை - தமிழக அரசு
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (20-ந்தேதி) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
18 July 2024 10:36 AM ISTரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறதா?
வெளிச்சந்தையில் அதிக விலை காரணமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை இன்னும் சில மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
17 July 2024 5:32 AM ISTரேஷன் கடைகளில் 2 மாதங்களாக பருப்பு, பாமாயில் விநியோகிக்காத தி.மு.க. அரசுக்கு கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்
ரேஷன் கடைகளில் விட்டுப் போன மாதங்களுக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை நிபந்தனை ஏதுமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Jun 2024 7:40 PM ISTபாமாயில் மற்றும் துவரம் பருப்பை பொதுமக்களுக்கு துரிதமாக வழங்கிட அறிவுறுத்தல்
பச்சை, புழுங்கல் அரிசியை கிடங்குகளில் போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
19 Jun 2024 8:24 PM ISTரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை
ரேஷன் கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
15 Jun 2024 1:46 AM ISTமே மாதத்துக்கான பருப்பு, பாமாயிலை ஜூன் மாதத்தில் சேர்த்து வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 Jun 2024 11:55 AM IST